Posts

Showing posts from August, 2018
Image
நமசிவாய வாழ்க Welcome and Thank you for trying Thirumurai 1 Thedal வணக்கமும் நன்றியும், திருமுறை 1 தேடல் செயலி முயற்சித்ததற்கு ! --------------------------------------------------------- அடுத்த மேம்பாட்டு வெளியீடு ! பயனர் வசதிக்காக முதல் இரண்டு பக்கங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஊர், பதம் தேடுதலுடன் பண் தேடுதல் கொடுக்கப்படும் தனி உதவியும் கொடுக்கப்படும் குறை நிறைகளை தெரியப்படுத்தவும். பயனர் விரும்பினால் மாற்றங்களை பரிந்துரைக்கலாம்.  நன்றி நாதன் தாழ் வாழ்க !